logo

ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக வீரகேசரி தெரிவு 

28 Mar, 2023 | 03:26 PM
image

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM) ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக வீரகேசரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் இதயத்தின் பங்களிப்பினை அங்கீகரிக்கும் இலங்கையின் ஒரே விருது விழாவான SLIM-KANTAR மக்கள் விருதுகளின் 2023 இன்று monarch imperial ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போதே ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற தமிழ் பத்திரிகையாக வீரகேசரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

 தற்போது இலங்கையில் இயங்கும் உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான Kantar, 2022 ஆம் ஆண்டு முதல் SLIM-KANTAR மக்கள் விருதுகளுக்காக SLIM உடன் தனது ஆராய்ச்சி பங்காளியாக கைகோர்த்துள்ளது. 

மக்கள் ஆணையின்படி “தெரிவுகள் நம்மை வரையறுக்கின்றன” என்ற தொனிப்பொருளின் கீழ் SLIM-KANTAR மக்கள் விருதுகள் 2023 நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


படங்கள் - ஜே. சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27