சீனாவின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா கவலை : வெள்ளை மாளிகை

Published By: Digital Desk 5

27 Mar, 2023 | 04:36 PM
image

(ஏ.என்.ஐ)

சீனாவின்  செயற்பாடுகள் பல சந்தரப்பங்களில் கவலையடைய செய்கின்றன. குறிப்பாக தென் சீனக் கடலில் அதன் ஆக்கிரமிப்பு நடத்தைகளினால் அமெரிக்கா குறிப்பிடத்தக்க கவலைகளைக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

சீனா தவறான கடல் உரிமைகோரல்களைப் தொடர்வதினால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதனை அறிவுசார் திருட்டு என்பதுடன் சில வர்த்தக நடைமுறைகள் பற்றிய கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளன.

சீனாவுடன் அமெரிக்க ஒத்துழைப்பிற்கு இடமுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அதை நாங்கள் தொடர விரும்புகிறோம். ஆனால் அதைச் செய்வதற்கு, வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும். குறிப்பாக தற்போதைய நிலைமைகள் தீவிரமாக இருக்கும் போது கடினமாகிறது.

கடந்த ஆண்டு இந்திய இராணுவத்திற்கு முக்கியமான உளவுத்தகவலை வழங்கி எல்லையில் சீனர்களை வெற்றிகரமாக சமாளிக்க உதவியது குறித்து கேள்வியெழுப்பிய போது அதற்கு பதிலளிப்பதை மறுத்து விட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்ற பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-02-19 10:19:01
news-image

கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்ற ரயில்...

2025-02-19 10:29:15
news-image

மிதமான நிலையில் காற்றின் தரம் 

2025-02-19 10:24:21
news-image

களுத்துறை கொலைச் சம்பவம் : இருவர்...

2025-02-19 09:51:46
news-image

கொட்டாஞ்சேனை பகுதியில் கூரிய ஆயுதங்கங்களால் தாக்கி...

2025-02-19 09:19:14
news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 07:15:06
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08