(எம்.எம்.சில்வெஸ்டர்)
மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்காமல் இருப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அதிகாரம் இருந்த போதிலும் , தற்போது அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, இனிமேல் பொலிஸாரால் கைது செய்யப்படும் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்காமல் நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் மூன்றாம் நபரொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளபோதிலும், அது நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே வாகனம் விடுவிக்கப்படும்.
போக்குவரத்து டிஐ.ஜி. சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுடனான சந்திப்பில் இவ்விடயம் குறித்த அறிவுறுதல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM