புதையல் தோண்டும் நோக்கில் பயணித்த பௌத்த பிக்கு ஒருவர் உட்பட ஏழு பேர் வெள்ளிக்கிழமை (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் புத்தர் சிலை உற்பட சில பூஜைப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வலப்பனை கீர்த்தி பண்டாரபு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு கேகாலையைச பிரதேசத்தையும், மற்றவர்கள் காலி, மீரிகம வலப்பனை, தம்புள்ள பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகும். இதில் பெண் ஒருவரும் உள்ளதாகத் தெரியவருகிறது. வலப்பனை, கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, கைப்பற்றிய பொருட்களுடன் வலப்பனை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM