மொரட்டுவை, மோசஸ் வீதி, எகொடஉயன கடற்பரப்பில் உள்ள பாறைகளுக்கிடையில் இன்று (26) வாளொன்று கண்டுபிடிக்கப்பட்டதோடு, இது தொடர்பில் குற்றம் இழைத்ததாக கூறப்படும் நபரும் மேலும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாள் நபரொருவரின் கையை வெட்டி துண்டாடுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், குறித்த வாளினால் ஒருவரின் இரண்டு கைகளையும் வெட்டி துண்டாடி, அந்தக் கைகளை அக்கடலில் வீசியதாக விசாரணையின்போது பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தேக நபருக்கு அடைக்கலம் அளித்த 33 வயதுடைய ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM