- முகப்பு
- Feature
- சஜித்தையும் அநுரவையும் மெளனியாக்கியுள்ள ரணில்: ஊழலுக்கெதிராக கண்கொத்திப் பாம்பாக செயற்படவுள்ள ஐ.எம்.எப்
சஜித்தையும் அநுரவையும் மெளனியாக்கியுள்ள ரணில்: ஊழலுக்கெதிராக கண்கொத்திப் பாம்பாக செயற்படவுள்ள ஐ.எம்.எப்
Published By: Vishnu
26 Mar, 2023 | 01:39 PM

வியாழக்கிழமை ஊடக பிரதானிகள் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்த ஜனாதிபதி, எல்லோரும் தவறுகள் செய்திருக்கலாம். இப்போது அதைப் பற்றி கதைப்பதில் அர்த்தமில்லை, என்னை எதிர்த்தவர்களே என்னோடு சேர்ந்து நிற்பது நாட்டை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த என்றால் அதற்கு ஏனையோரும் முன்வருதல் வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடன் நிதி கிடைத்த நாளிலிருந்து பொருட்களின் விலை குறைப்பு செய்திகளை மக்கள் கேட்டு வருகின்றனர். எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. யூரியா பசளையின் விலை, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையலாம். இந்த விலை குறைப்பு விடயங்களையெல்லாம் சஜித்தும் அநுரவும் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது என்பது தான் இப்போதைக்கு ரணிலிடம் உள்ள அஸ்திரம்.
-
சிறப்புக் கட்டுரை
முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
01 Jun, 2023 | 11:21 AM
-
சிறப்புக் கட்டுரை
எரிந்தும் மாறாத இரட்டை லயம்
01 Jun, 2023 | 11:33 AM
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அரபு உரையாடல்கள்
29 May, 2023 | 03:42 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

'லிபரேஷன் ஒபரேஷன்' : 36 ஆண்டுகளுக்கு...
2023-06-01 21:34:26

வீழ்ச்சியடையும் சுகாதார துறையுடன் போராடும் பொதுமக்கள்
2023-06-01 15:31:15

இலங்கை பல்கலைக்கழகங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட ...
2023-06-01 14:44:30

சிரிப்பதற்கு உரிமையில்லை
2023-05-31 16:56:52

நான்கு தசாப்தம் கடந்தும் நெஞ்சில் கொழுந்து...
2023-05-31 16:00:00

கிழக்கு கரையில் இருந்து எங்களது குரல்
2023-05-31 14:24:50

Factum Perspective: தாய்லாந்து தேர்தல் -...
2023-05-31 11:43:39

புத்தகங்களையும் விட்டு வைக்காத சிங்கள பேரினவாதம்
2023-05-31 10:18:04

கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்
2023-05-31 20:51:08

“உலக புகைத்தல் தடுப்பு தினம்”
2023-05-26 11:25:08

குப்பை மேடு, காட்டு யானை பிரச்சினைகளுக்கு...
2023-05-30 17:10:57

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM