இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்...
Published By: Vishnu
26 Mar, 2023 | 05:58 PM

சர்வதேச ஊடகங்களின் கடந்த வாரத்தலைப்புச் செய்திகளில் ஒன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான பிடியாணை பற்றியது. நெதர்லாந்து நகரான ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
ஒரு வருடத்தையும் கடந்து நடைபெற்றுவரும் உக்ரேன் போரில், உக்ரேனில் உள்ள சிறார்களை சட்டவிரோதமாக(?) ரஷ்யாவுக்குக் கொண்டு சென்றதான குற்றச்சாட்டில் அதிபர் புட்டின் மற்றும் ரஷ்ய சிறார் உரிமைகள் ஆணையர் மரியா ல்வோவா-வெலோவா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இருவர் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1988ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ரோம் சாசனத்தின் பிரிவு 8இன் கீழ் குறித்த தீர்ப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ~ஜெனீவா பிரகடனத்தை மிக மோசமாக மீறுதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்|களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறும் தீர்ப்பில், ~உக்ரேனில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிறார்களைக் கைது செய்து நாடு கடத்திய குற்றத்திற்காக| பிடியாணை பிறப்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
கருத்துச் சுதந்திரமும் வெறுப்புப் பேச்சும்
08 Jun, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும்...
07 Jun, 2023 | 04:29 PM
-
சிறப்புக் கட்டுரை
குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து இலக்குவைப்பது சட்டத்தின்...
06 Jun, 2023 | 07:04 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள் :...
06 Jun, 2023 | 02:58 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள்
06 Jun, 2023 | 02:30 PM
-
சிறப்புக் கட்டுரை
பாலியல் உறவு போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுமா?...
06 Jun, 2023 | 11:03 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! ...
2023-06-08 17:09:38

1978 இல் தங்கம் கடத்தி விமான...
2023-06-06 09:53:32

மதத்தை மகுடியாக பயன்படுத்தும் அரசியல் :...
2023-06-05 15:32:02

சேறு குளித்த விக்னேஸ்வரன்
2023-06-05 14:26:13

போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தல் அசிரத்தையா, அரசியலா?
2023-06-05 14:34:34

‘பீச் கிராப்ட்’ கொடையின் பின்னணி
2023-06-05 12:40:30

வருகிறதா இன்னொரு நெருக்கடி?
2023-06-05 12:25:12

நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்
2023-06-06 09:56:35

தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள...
2023-06-05 11:57:39

ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது
2023-06-05 09:54:55

தேசமாக முன்னேற நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி...
2023-06-05 12:07:29

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM