புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி!

Published By: Vishnu

26 Mar, 2023 | 12:40 PM
image

எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை விற்பனை செய்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை எந்தவொரு நபருக்கும் இந்த அனுமதியை பெற்றுக் கொள்ள உரிமை உண்டு என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கும் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35
news-image

பாணந்துறை கடற்கரையில் கரையொதுங்கிய 6 அடி...

2023-06-04 11:25:04