தீராச் சண்டை தீர்க்க சமாதானம் பேசும் பண்ட வியாபாரி
Published By: Vishnu
26 Mar, 2023 | 05:55 PM
ஒரு ஊர் இருக்கிறது. அருகருகில் உள்ள இரு வீடுகளுக்கு சண்டை. ஒரு வீடு பெரியது. வசதியானது. மற்றைய வீடு சிறியது. வசதிகள் இல்லை.
இருந்தபோதிலும், பெரிய வீட்டுக்காரரின் பகைவர்கள் சிறிய வீட்டுக்கு உதவி செய்வார்கள். பெரிய வீட்டுக்காரனை ஓரங்கட்ட முனைவார்கள்.
பெரிய வீட்டுக்காரனுக்கு நண்பன் உண்டு. அந்த நண்பனும் செல்வாக்கு மிக்கவன். சண்டை பிடிக்கும் சிறிய வீட்டுக்காரனுக்கு உதவி செய்பவர்களை அவனுக்குப் பிடிக்காது.
இருந்தபோதிலும், நண்பன் காரியக்காரன். வியாபாரத்தில் நாட்டம் மிக்கவன். ஊரில் உள்ளவர்களுக்கு உதவும் பேர்வழியாக தம்மைக் காட்டிக் கொள்வான். வியாபாரத்தில் வெற்றி பெற நல்லவன் என்ற பெயர் வேண்டும் அல்லவா.
சிறிய வீடு, பெரிய வீடு சண்டையில், இந்த வியாபாரி பெரிதாக மூக்கை நுழைப்பது கிடையாது. பெரிய வீட்டுக்காரன் பக்கம் சார்ந்திருப்பதாகத் தோன்றினாலும், சிறிய வீட்டுக்காரனுக்கு உதவி செய்பவர்களை கண்டித்தாலும், பெரும்பாலும் தன்னை நடுநிலையானவனாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவான்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை சூழலியலளர்களின் அவதானத்திற்கு உட்பட்ட சீனாவின்...
12 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
பங்களாதேச - இந்திய வர்த்தக உறவும்,...
12 Nov, 2025 | 01:56 PM
-
சிறப்புக் கட்டுரை
அரச எதிர்ப்பு பேரணியை தவிர்க்கும் பிரதான...
09 Nov, 2025 | 05:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?
09 Nov, 2025 | 05:36 PM
-
சிறப்புக் கட்டுரை
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு…! ;...
09 Nov, 2025 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
யார் வட மாகாண முதலமைச்சர் ?
09 Nov, 2025 | 11:17 AM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM