சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதி மகாவலி ஆற்றில் குதித்து உயிரிழப்பு

Published By: Nanthini

26 Mar, 2023 | 11:23 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

ண்டி, பல்லேகல சிறைச்சாலை முகாமில் இருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் மகாவலி ஆற்றில் குதித்து, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை சிறைச்சாலை முகாமில் இருந்து தப்பிச் சென்று, மகாவலி ஆற்றில் குதித்தபோது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பல்லேகல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பல்லேகல பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு நீரில் மூழ்கிய கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத  பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53
news-image

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து...

2025-03-26 10:55:06
news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54