தலவாக்கலை தோட்டத்தின் நானு ஓயா பிரிவிலுள்ள காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் பெரும் நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலவாக்கலை தோட்டத்தின் நானு ஓயா பிரிவிலுள்ள காட்டில் நேற்று மாலை ஏற்பட்ட தீயிலேயே சுமார் ஒன்றரை ஏக்கர் பிரதேசம் முற்றாக எரிந்து தீக்கரையானதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவாக்கலை விசேட அதிரடிப்படையினரின் முயற்சியினால் காட்டுத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் தீ பரவலுக்கான காரணத்தை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.