மொஸ்கோவுக்கும் பெய்ஜிங்குக்கும் இடையிலான உறவானது ரஷ்யா - இந்தியாவுக்கிடையிலான உறவுக்கு 'தீங்கு விளைவிக்கும்' என கருதுகின்றனர். ஆனால், இந்த உறவு ஒருபோதும் பாதிப்படையாது என ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் ரஷ்ய விஜயத்தின் விளைவு குறித்து ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து வருகின்றன. அதற்கு பதிலளிக்கும் விதமாகவே அலிபோவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
ஷி ஜின்பிங்கின் ரஷ்ய வருகையின் பின்னணி தொடர்பாக நிறையவே இந்நாட்களில் ஆராயப்படுகின்றன.
ரஷ்ய - சீன உறவுகள், ரஷ்ய - இந்திய மூலோபாய ஒருங்கிணைவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என மதிப்புக்குரிய இந்திய நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், அவ்வாறான நிலை ஏற்படாது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM