ஹாலி-எல, போகொட பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றைக் கடக்கச் சென்ற சகோதரனும் சகோதரியும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்று (23) மாலை ஆற்றைக் கடக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல்போனதாக ஹாலி-எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹாலிஎல போகொட, கொகட்டியமல்வ பிரதேசத்தில் வசித்து வந்த 10 மற்றும் 7 வயதான இருவரே இவ்வாறு காணாமல்போன நிலையில் இன்றையதினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல் பெய்த அடைமழையின்போது, எகொடகொடையில் உள்ள வீடொன்றில் இருந்த தமது தாயாரைத் தேடி இருவரும் தமது வீட்டிலிருந்து சென்றபோதே இந்தச் சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இருவரும் கடக்கஆற்றில் இறங்கிய போது திடீரென நீரினால் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM