மொரட்டுவையில் ஒருவரின் கையை வாளால் வெட்டி கொண்டு சென்றவர் நீதிமன்றில் சரண்!

Published By: Digital Desk 5

24 Mar, 2023 | 05:54 PM
image

மொரட்டுவை  தெல்கஹவத்த பிரதேசத்தில் மின்சார ஊழியர் ஒருவரின் கைகளை வெட்டியதாக கூறப்படும் சந்தேக நபர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர். 

மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் மொரட்டுவ தெல்கஹவத்த சந்தியில் மின்சார ஊழியரை  வாளால் தாக்கியுள்ளார். 

பின்னர், அவரது துண்டிக்கப்பட்ட கையை சந்தேக நபர் எடுத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - மோட்டார் சைக்கிள் மோதி...

2025-02-17 16:44:03
news-image

அங்குருவாதொட்ட தேவாலயத்தில் தங்க முலாம் பூசப்பட்ட...

2025-02-17 16:22:34
news-image

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக...

2025-02-17 16:19:05
news-image

தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான...

2025-02-17 16:21:08
news-image

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதி சிகிச்சை...

2025-02-17 16:19:56
news-image

இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்...

2025-02-17 15:21:30
news-image

கார் மோதி இரு எருமை மாடுகள்...

2025-02-17 15:04:41
news-image

மின் கம்பத்தில் மோதி கார் விபத்து...

2025-02-17 14:46:13
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் போதைப்பொருள், துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

2025-02-17 14:26:56
news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:53:21
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29