இந்தோனேஷியாவில் இம்மாத முற்பகுதியில், எரிபொருள் களஞ்சியம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய அரசுக்குச் சொந்தமான பெர்டேமினா நிறுவனத்தின், ஜகார்த்தாவிலுள்ள கஞ்சியசாலையில் கடந்த 3 ஆம் திகதி பாரிய தீ பரவியது.
இதனால், 18 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது எனவும், மேலும் 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜகார்த்தா சுகாதார முகவரகத்தின் பேச்சாளர் லூய்ஜி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக இத்தீப்பரவல் ஏற்பட்டதாக பேர்டாமினா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM