யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவ. தஜேந்திரனின் புதிய கலைசார் முயற்சியான 'இன்னொரு நிலம்' காண்பியக்கலை காட்சி நிகழ்வு நாளை சனிக்கிழமை 25ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்ப்பாணம், சங்கரத்தையில் அமைந்துள்ள துணைவிச் சந்தியில் உள்ள 'தில்லை வாசா' இல்லத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனையடுத்து பல கலைப் படைப்புகளை எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையில் கண்டுகளிக்கலாம்.
இயற்கையை கலைக்கண் கொண்டு காணத் தூண்டுகிற, ஓவியம், கவிதை, தியானம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்த பரிசோதனைகள் மூலம் இனங்கண்ட, முற்றிலும் மாறுபட்ட கலையம்சம் பொருந்திய படைப்புகள், உருவங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில் கலாரசிகர்கள், புதுமை விரும்பிகள், சிந்தனாவாதிகளின் கண்களுக்கு விருந்தளித்து, சிந்தனை, கருத்துக்களுக்கு புத்தெழுச்சி அளிக்கும் வகையில் இக்காட்சிகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM