அமெரிக்கர் ஒருவர் சிரியாவில் கொல்லப்பட்டதையடுத்து, சிரியாவில் அமெரிக்க இராணுவம் வான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சிரியாவின் வடபகுதியிலுள்ள ஹசாக்கா நகருக்கு அருகிலுள்ள கூட்டுப்படைத் தளமொன்றின் மீது ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் அமெரிக்கப் படையினர் ஐவர் காயமடைந்துள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவின் அமெரிக்க இராணுவம் வான் வழத் தாக்குதகல்ள நடத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் தெர்ரபுடைய குழுவொன்றின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக போரிடுவதற்காக கூட்டுப்படைகளின் ஒரு பகுதியாக நூற்றுக்கணக்கான அமெரிக்கப் படையினரும் சிரியாவில் நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM