பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு மூனா அங்கொடை வைத்தியசாலையில்!

Published By: Nanthini

24 Mar, 2023 | 11:08 AM
image

'புரு மூனா' என்ற பாதாள உலகின் முக்கியஸ்தரான ரவிந்து வர்ண ரங்க, மனநல சிகிச்சைக்காக அங்கொடை தேசிய மனநல மருத்துவ நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிய மருத்துவர்கள் இன்னும் பரிசோதித்து வருவதாகவும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் காவலில் உள்ள புரு மூனா, முன்னர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் உள்ள மனநல மருத்துவரிடம் காண்பிக்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்டதாகவும், மேலதிக சிகிச்சைக்காகவே அவர் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சுகாதார மாநாட்டில் முக்கிய சந்திப்புகள்:...

2026-05-20 15:11:17
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06
news-image

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை...

2026-05-20 14:51:02
news-image

“பாடசாலை அதிபரை மாற்றவேண்டாம்” - யாழ்....

2026-05-20 12:46:00
news-image

புஸ்ஸல்லாவையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர்...

2026-05-20 12:33:15