கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத் தடை!

Published By: Digital Desk 3

24 Mar, 2023 | 11:00 AM
image

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர்விநியோகம் நாளை (25) காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

இதன்படி கொழும்பு, தெஹிவளை- கல்கிஸ்ஸை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவை மாநகர சபைகள், கொட்டிகாவத்தை - முல்லேரியா பிரதேச சபை, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோக சபையினால் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடன் பெறுவதை தவிர வேறு எந்த...

2023-06-01 17:28:05
news-image

அரச பயங்கரவாதத்தை தக்க வைக்கும் கலாசாரமே...

2023-06-01 21:30:41
news-image

நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு நாணய நிதியத்தின் தொடர்ச்சியான...

2023-06-01 21:33:04
news-image

சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -...

2023-06-01 21:32:11
news-image

பணவீக்கம், உணவுப் பணவீக்கம் என்பவற்றில் 10...

2023-06-01 21:31:24
news-image

நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய நிலைமாற்றத்துக்கான திட்டவரைபடத்தை...

2023-06-01 20:34:59
news-image

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை...

2023-06-01 20:10:41
news-image

வட்டிவீதங்களைக் குறைத்தது மத்திய வங்கி

2023-06-01 17:20:17
news-image

தேசிய வருமான வரி : வருடத்திற்கு...

2023-06-01 17:26:55
news-image

நிலையான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணிலின்...

2023-06-01 16:53:59
news-image

சீன முதலீட்டில் பண்ணையா ? அங்கஜனுக்கு...

2023-06-01 17:23:46
news-image

உத்தேச சட்டமூலங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சியால்...

2023-06-01 21:34:08