சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர் இலங்கையால் கடன்பேண்தகு தன்மையை அடையமுடியும் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை புதிய யுகத்திற்குள் நுழைந்துள்ளதாக நான் கருதுகின்றேன் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவிக்காக இலங்கை மக்களின் ஆதரவை பெறாத சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாலேயே இலங்கை புதிய யுகத்திற்குள் நுழைந்துள்ளளதாக கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் சில மாதங்களில் நாட்டில் நிலைமை முன்னேற்றகரமானதாக மாறாலாம் என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் அவ்வாறான நிலையில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் நடைமுறைக்கு வந்த கடுமையான கொள்கைகளை அரசாங்கம் தளர்த்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM