தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்

Published By: Digital Desk 3

23 Mar, 2023 | 04:13 PM
image

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இலங்கை துறைமுகங்கள் மீன்பிடிக் கூட்டுத்தாபன பணிப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (23) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின்போது கடல்மணல் அகழ்வுப் பணிகளால் தெற்கில் கடற்கரையோரங்கள் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் வாழ்வாதாரம், கடற்றொழிலாளர்களுக்கான நஷ்ட ஈடுகள், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகளில் காணப்படும் தேக்க நிலை தொடர்பாகவும், கலந்துரையாடப்பட்டது. 

அத்துடன் பேருவளை மருதானை பகுதியில் இடம்பெறும் கடல்மணல் அகழ்வுப்பணியின்போது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதத்தில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் விரைவில் அதுகுறித்து விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சின் செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர் மற்றும் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57