7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ கொண்ட ஒரு மூடை யூரியா உரம்!

Published By: Digital Desk 5

23 Mar, 2023 | 04:49 PM
image

தனியார் உர நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் யூரியா உரம் கிலோ 50 கொண்ட ஒரு மூடை 7,500 ரூபாவாக  குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது சந்தையில் 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு மூடை  யூரியா 7,000 வாக குறைவடையுமென அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த பருவத்துக்கு, அரசாங்க விவசாயத் திணைக்களம் மூலம்   50 கிலோ கிராம்  கொண்ட ஒரு மூடை ரூ.10,000 விலையில் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35