logo

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும் போதைப்பொருள் கடத்தலின் பிரதான முகவர் மாலபேயில் கைது!

Published By: Digital Desk 3

23 Mar, 2023 | 03:44 PM
image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும் போதைப்பொருள் கடத்தலின் பிரதான முகவரான  ஒருவரை மாலபே மிஹிந்து மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

சந்தேக நபருடன் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான 42 கிராம்  போதைப்பொருள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு நவீன கையடக்கத் தொலைபேசிகள், மூன்று வங்கி அட்டைகள் மற்றும் கார் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நார் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் விசாரணைகளின் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒளி மற்றும் ஒலி பரப்பு சட்டமூலம்...

2023-06-10 20:20:30
news-image

யாழில் தனியார் கல்வி நிலையங்கள் சங்கமொன்றை...

2023-06-10 20:17:48
news-image

யாழில் 'சுயமரியாதை நடைபவனி' முன்னெடுப்பு

2023-06-10 20:16:58
news-image

வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை...

2023-06-10 20:15:20
news-image

மாங்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு...

2023-06-10 19:56:20
news-image

பிள்ளைகளின் போதைப்பொருள் பாவனைக்கு பெற்றோரின் கவனயீனமும்...

2023-06-10 19:53:28
news-image

மொபைல் போன் பாவனையாளர்களுக்கு ஒரு இனிப்பான...

2023-06-10 17:45:01
news-image

பதுரலிய, மத்துகம வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

2023-06-10 17:04:49
news-image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர்...

2023-06-10 16:51:18
news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27