மினுவாங்கொடை, அஸ்ஸன்னவத்தை பிரதேசத்தில் ரிவோல்வர் மற்றும் நான்கு கூரிய வாள்களுடன் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண வடக்கு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வரும் கூரிய வாள்களுமே கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
44 வயதான சந்தேக நபர் ரிவோல்வர் மற்றும் கூரிய வாள்களை வைத்திருந்தமையினால் குற்றங்களைச் செய்ய திட்டமிட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM