தாய்லாந்தில் ஆஸி தூதரக பெண்கள் கழிவறையில் கெமரா பொருத்தியவருக்கு 2 வருட சிறை

Published By: Sethu

23 Mar, 2023 | 02:24 PM
image

தாய்லாந்திலுள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தின் பெண்கள் கழிவறையில் இரகசிய கெமரா பொருத்தியதால், அத்தூதரகத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப முகாமையாளருக்கு தாய்லாந்து நீதிமன்றம் இன்று 2 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

39 வயதான நயோத் தம்சோங்சனா என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 

இக்கெமரா எவ்வளவு காலம் பொருத்தப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.

ஒவ்வொரு குற்றத்துக்கும் நயோத்துக்கு தலா 2 வருடங்கள் வீதம் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் சிறைத்தண்டனை 2 வருடங்களாக குறைக்கப்பட்டது என வழக்குத் தொடுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நயோத் 2022 ஜனவரியில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிரான விசாரணையின் போது 60 பெண்கள் வாக்குமூலம் அளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை...

2023-06-04 14:10:37
news-image

மின்னணு இணைப்புக் கோளாறே ரயில் விபத்துக்கு...

2023-06-04 13:15:08
news-image

அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி...

2023-06-04 12:51:50
news-image

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து நிகழ்ந்தது எப்படி?-...

2023-06-03 20:36:02
news-image

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக...

2023-06-03 16:21:27
news-image

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

2023-06-03 14:19:16
news-image

இருள் சூழ்ந்த இரவு.. மரண ஓலம்.....

2023-06-03 14:01:21
news-image

கைகால்கள் அற்ற உடல்கள் - தண்டவாளத்தில்...

2023-06-03 10:38:02
news-image

இந்தியாவில் ரயில்கள் மோதி கோர விபத்து...

2023-06-03 06:31:05
news-image

சென்னை நோக்கி புறப்பட்ட கடுகதி ரயில்...

2023-06-02 22:41:15
news-image

சூடான் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை...

2023-06-02 15:20:14
news-image

இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற தங்கக் கட்டிகளை...

2023-06-02 13:20:31