இராகலையில் அகவை பூர்த்தி விழாவும் மலர் வெளியீடும்

Published By: Nanthini

23 Mar, 2023 | 04:07 PM
image

மலையகத்தின் மூத்த கல்விமான்களில் ஒருவரான பிலிப் ராமையாவின் 90ஆவது அகவை பூர்த்தி விழாவும், ‘ஆசிரிய சிகரம்’ மலர் வெளியீட்டு நிகழ்வும் நாளை மறுதினம்  சனிக்கிழமை 25ஆம் திகதி இராகலை, ஹால்கரனோயா உயர் தேசிய பாடசாலையில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது. 

சிரேஷ்ட சட்டத்தரணி தாயுமானவர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் கலந்துகொள்ளவுள்ளார். 

அத்துடன் கெளரவ அதிதியாக ஓய்வு நிலை அதிபரும் சமூக செயற்பாட்டாளருமான பிலிப் இராமையாவும், சிறப்பு அதிதிகளாக  பேராசிரியர் தை.தனராஜ், சமூக அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.வாமதேவன், இராகலை உயர் தேசிய பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் எஸ்.சந்திரசேகரன் (கனடா) ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்கவுள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18
news-image

கொழும்பு வெள்ளவத்தை ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி...

2024-10-04 18:24:16
news-image

ஊடகக் கற்கைகள் துறையின் கனலி மாணவர்...

2024-10-04 17:07:40
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 13:51:08
news-image

'ஞயம்பட உரை' கலாசார நிகழ்வு கொழும்பில்...

2024-10-04 12:13:43
news-image

கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய திருவிழா...

2024-10-04 01:57:25
news-image

பெருந்தலைவர் காமராஜரின் 49ஆவது நினைவு தினம்

2024-10-03 18:21:30