இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக நபராக குறிப்பிடுவதா இல்லையா? உத்தரவு 6 ஆம் திகதி!

Published By: Vishnu

23 Mar, 2023 | 01:25 PM
image

குடிவரவு சட்டங்களை மீறி கடவுச்சீட்டை தயாரித்ததாகக்  கூறப்படும் இராஜாங்க அமைச்சர்   டயானா கமகேவை சந்தேக நபராக குறிப்பிடுவதா இல்லையா என்பது  இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் 6ஆம் திகதி வழங்க கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இன்று (23) தீர்மானித்தார்.

இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்னர், அவரது குடியுரிமை தொடர்பான விவகாரத்தை குடிவரவு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு  உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40
news-image

16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை சிறைகளிலிருந்து...

2023-06-04 12:01:57
news-image

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில்...

2023-06-04 11:39:35