ரிதியகம உல்லாசப் பூங்காவில் உள்ள 'மீரா' என்ற பெண் சிங்கம் கடந்த 18 ஆம் திகதி 4 குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்த நான்கு குட்டிகளில் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியத்துடன் உள்ளதாகவும் இரண்டு குட்டிகள் தேகாரோக்கியம் இன்மை காரணமாக அதன் தாயினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரிதியகம உல்லாச பூங்காவின் பராமரிப்பாளரான கால்நடை திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த அமரசேன தெரிவித்தார்.
நான்கு குட்டிகளை ஈன்றெடுத்த தாய் சிங்கம் சுமார் 5 வயதுடையது எனவும், அதுவும் ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்தது எனவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
பிரசவத்தின்போது பலவீனமான குட்டிகள் தாயால் நிராகரிக்கப்படுவதாக அமரசேன கூறியுள்ளார்.
"தற்போது ரிதியகம உல்லாச பூங்காவில் சுமார் 20 சிங்கங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 10 சிங்கங்கள் இந்தப் பூங்காவிலேயே பிறந்தவை ஏனையவை சீனா, ஜெர்மனி மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM