கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

Published By: Rajeeban

23 Mar, 2023 | 11:25 AM
image

பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கேரளா சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. 

திருவனந்தபுரம் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளது. திருச்சூரில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கேரளாவில் இன்று 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை தயார் செய்ய சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பொது இடங்களில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. 

 இந்தியாவில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். 

கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தி உள்ளார். நேற்று நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமரின் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பலை...

2025-12-11 14:03:53
news-image

மொரோக்கோ - ஃபெஸ் நகரில் இரண்டு...

2025-12-11 12:49:08
news-image

சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண...

2025-12-10 14:01:13
news-image

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு...

2025-12-10 10:26:52
news-image

தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல்...

2025-12-09 17:08:24
news-image

ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர்...

2025-12-09 12:19:10
news-image

இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு...

2025-12-09 11:23:37
news-image

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி...

2025-12-08 20:27:18
news-image

வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள்...

2025-12-08 14:59:56
news-image

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

2025-12-08 12:43:09
news-image

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா...

2025-12-08 11:56:01
news-image

விமானங்கள் இரத்து ;  பயணச்சீட்டு கட்டணத்தை...

2025-12-08 10:14:16