மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்ட புரு மூனா!  

Published By: Vishnu

23 Mar, 2023 | 11:28 AM
image

பல கொலைச் சம்பவங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும்  அவிசாவளை பகுதியில் கைது செய்யப்பட்ட ரவிந்து வர்ண ரங்க என்ற புரு மூனா இன்று (23) களுபோவில போதனா வைத்தியசாலையில் விசேட மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தப்பட்டதாக மேல்மாகாண தென் மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரை களுபோவில போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தியபோது புரு மூனா  மனநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்ததையடுத்து சட்ட வைத்தியரின் பரிந்துரையின் பேரில் சந்தேகநபரை  மனநல மருத்துவரிடம் ஆஜர்படுத்தியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபரை சுமார் 20 நிமிடம் பரிசோதித்த வைத்தியர், தற்போது உட்கொள்ளும் மருந்தை தொடர்ந்து உட்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24