தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற “ஹரக்கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது “பாணந்துறை குடு சலிந்து” ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு நேற்று (21) உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு தரப்பினர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அரசகுலரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்தார்.
இதனைக் கருத்திற்கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM