மார்ச் 22 உலக நீர் தினத்தை முன்னிட்டு கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தால் முல்லைத்தீவு நகர கடற்கரை சுத்தப்படுத்தல் நிகழ்வு இன்று (22)காலை முன்னெடுக்கப்படுள்ளது.
இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் கரிதாஸ் வன்னி கியூடெக் நிறுவனம் பல்வேறுபட்ட சூழல் நேய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக இந்த வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக நீர் தினமான இன்று நீரின் அவசியத்தை வலியுறுத்தியும் சூழலை தூய்மையாக பேணும் வகையிலும் விழிப்புணர்வு நடவடிக்கையாகவும் இந்த சுத்தப்படுத்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படுள்ளது .
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM