அம்பாறையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ; ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

Published By: Nanthini

22 Mar, 2023 | 12:56 PM
image

ம்பாறை, இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதினாபுரம் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் உள்ள சந்தையருகில் இன்று (22) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவர் இறக்காமம் 4ஆம் பிரிவை சேர்ந்த அமீர் என்பவர் ஆவார். 

இவ்விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அமீர் என்பவரோடு மற்றொரு நபரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த நபரின் உடல் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45
news-image

நாட்டின் பல பாகங்களில் 100 மி.மீ...

2026-02-18 14:27:05
news-image

இலஞ்சம் பெற்ற காதி நீதிபதி கைது!

2026-02-18 14:09:14
news-image

அக்குரேகொட கொலை ; சந்தேக நபர்கள்...

2026-02-18 14:01:48