குவைத்தில் வேலைவாய்ப்புக்காக சென்று எஜமானர்களின் தொல்லைக்குள்ளான 48 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!

Published By: Vishnu

22 Mar, 2023 | 10:57 AM
image

குவைத்தில் வீட்டு வேலைகளுக்குச் சென்று அங்கு தங்களது எஜமானர்களால் பல்வேறு தொல்லைகளுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாத நிலையிலிருந்த 48 பணிப்பெண்கள் இன்று (22) காலை  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தக் குழுவினரை  இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.  

இவ்வாறு இலங்கைக்கு அனுப்புவதற்காக 51 இலங்கையர்கள் குவைத் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களில் மூவரின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக  அவர்கள் நாடு திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு திரும்பியவர்களில் 38 பெண்கள் மற்றும் 10  ஆண்கள் உள்ளடங்குவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெசாக் நிகழ்வை முன்னிட்டு சிறைக் கைதிகளை...

2024-05-23 14:20:50
news-image

கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற...

2024-05-23 14:05:43
news-image

திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி...

2024-05-23 14:01:55
news-image

உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச்...

2024-05-23 13:59:34
news-image

திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீனவர்கள் இருவர்...

2024-05-23 13:00:32
news-image

நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன்...

2024-05-23 13:18:03
news-image

கல்முனை நகரில் ஒருவழிப் பாதை இருவழிப்...

2024-05-23 13:07:36
news-image

இங்கிரியவில் வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

2024-05-23 13:05:32
news-image

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி...

2024-05-23 13:07:23
news-image

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பு ;...

2024-05-23 12:41:01
news-image

இலங்கை பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக் பக்திப்...

2024-05-23 12:31:59
news-image

அஹுங்கல்ல துப்பாக்கிச் சூடு ; உதவியாளர்...

2024-05-23 12:41:31