ஓரின சேர்க்கையாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களை சிறையிலடைக்கக்கூடிய சட்ட மூலத்தை உகண்டா பாராளுமன்றம் நேற்று அங்கீகரித்துள்ளது.
இச்சட்டமூலத்துக்கு ஜனாதிபதி யோவேரி முசேவேனியின் கையெழுத்து பெறப்பட்டவுடன் அது சட்டமாகிவிடும்.
இதன்படி, ஒரின சேர்க்கையாளர்களுக்கு நீண்ட கால சிறைத்தண்டன விதிக்கப்படலாம்.
அத்துடன், தனி நபர்களின் ஒருபாலின உறவு குறித்து, அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ய வேண்டியது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக அங்கத்தினரின் கடமையாகும்.
உகண்டாவில் ஏற்கெனவே ஒருபாலின உறவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இச்சட்டமூலமானது ஒரு பாலின உறவாளர் என தம்மை அடையாளப்படுத்துபவர்களையும் குற்றவாளியாக்குகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM