மெக்ஸிக்கோவில் சட்டவிரோதமாக வானவேடிக்கைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெக்ஸிக்கோ சிட்டியிலிருந்து 50 கிலோமீற்றர் தூரத்திலுள்ள டோட்டோபான் நகரில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரகசியமாக வானவேடிக்கைகள் தயாரிக்கப்பட்டு, களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM