உக்ரைன் மீதான போரை நிறுத்தவேண்டும் என சீன ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனா ஜனாதிபதி நேற்று ரஸ்ய ஜனாதிபதியுடன் உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நிலையில் இன்று அவரை மீண்டும் சந்திக்கின்றார்.
இந்நிலையிலேயே அமெரிக்கா உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என சீன ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதியை வலியுறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ரஸ்ய படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும் என ஜி ஜின்பிங் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
யுத்த நிறுத்தம் மாத்திரம் போதாது, என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM