மட்டக்களப்பில் பாதை போடுவதாக கூறி சிறிய வடிகான் கட்டியுள்ளதாக மக்கள் விசனம் 

By Priyatharshan

05 Jan, 2017 | 12:59 PM
image

உறுகாமம்  அம்மன் கோவில் வீதியில் கொங்கிறீட் இடப்பட்டு  பாதை அமைக்கப் பட்டுள்ளது ஆனால் ஒரு சிறிய வடிகான் 2 மதவு மட்டுமே இதில் புனரமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட  அதிகாரிகளிடம் கேட்கின்ற போது இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகின்றனர்.

பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் வருகின்றனர், பார்க்கின்றனர், போகின்றனர் இது தொடரபாக வினா எழுப்பினால் இது உங்களது பிரச்சினை இல்லை எங்களது பிரச்சினை என்று திருப்பியனுப்புவதாக  மக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து...

2022-09-28 22:41:33
news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31