திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நேற்று (20.03.2023) திருகோணமலை, மொரவெவ செயலாளர் பிரிவில் உள்ள ஒளவை நகர் தமிழ் மகா வித்தியாலயத்தில் மதிப்பிற்குரிய அருட் திரு தேவகுமார் தலைமைமையில் நடைபெற்றது.
இலங்கை பாடசாலை அதிபர் திரு பஞ்சாட்சரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் அருட் பணியாளர்கள் பள்ளி குழந்தைகளுக்கு, ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் ரூபா (Rs. 130,000) மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வால் தரம் ஆறிலிருந்து பதினொன்று வரை படிக்கும் 43 மாணவர்கள் பயன் அடைந்தார்கள்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM