2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சி - சுரேஷ் பிரேமச்சந்திரன்

Published By: Digital Desk 3

20 Mar, 2023 | 03:24 PM
image

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களை கொண்டு சபைகளை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது.

உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் போது தவிசாளர்களின் பதவிகளும் இழக்கப்படும். அவ்வாறு பதவிகளை இழந்த பின்னர் தவிசாளர்களை கொண்டு சபைகளை இயக்க முடியாது.

தேர்தல்கள் தேவையில்லை என்றும் ஆனால் சபைகளின் தவிசாளர்கள் தொடர்ந்து செயற்படலாம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது ஜனநாயக விரேதமான செயற்பாடு  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல...

2024-05-20 21:41:51
news-image

ஈரானிய ஜனாதிபதி மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும்...

2024-05-20 21:23:18
news-image

இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன...

2024-05-20 20:27:33
news-image

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க...

2024-05-20 20:23:55
news-image

"பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்" மற்றும் "அரச...

2024-05-20 20:15:47
news-image

புத்தளம் மாவட்டத்தில் 8,780 குடும்பங்கள் பாதிப்பு;...

2024-05-20 19:25:10
news-image

மழையுடன்  டெங்கு  பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு...

2024-05-20 19:14:21
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-05-20 19:44:16
news-image

கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக...

2024-05-20 18:33:41
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 14 பெண்கள் உட்பட...

2024-05-20 19:44:40
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு...

2024-05-20 18:16:34
news-image

விமான தபால் சேவை மூலம் அனுப்பி...

2024-05-20 19:45:37