மேலும் குறைகின்றன விமானப் பயணச்சீட்டுகளின் விலைகள் !

Published By: Digital Desk 5

20 Mar, 2023 | 11:44 AM
image

ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி குறையும் விகிதத்துக்கேற்ப விமானப் பயணச்சீட்டுகளின் விலைகளைக் குறைக்குமாறு இலங்கையிலுள்ள விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் கேட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

இதேவேளை,விமானப் பயணச்சீட்டுகளின் விலை ஏற்கனவே சுமார் 20 சத வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் விமானப் பயணச்சீட்டுகளின் விலை மேலும் குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இயங்கும் விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி படிப்படியாகக் குறைவடைந்துள்ள நிலையில்,  சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில்  இலங்கைக்கு வருவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் அதற்கமைவாக சுமார் 7 புதிய விமான சேவைகள் இலங்கைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு...

2023-06-04 16:41:34
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02
news-image

450 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு...

2023-06-04 13:24:16
news-image

தெஹியத்தகண்டி பிரதேச ஆற்றில் நீராடிய இருவர்...

2023-06-04 13:13:28
news-image

யாழ். பல்கலையில் மோதல் : 31...

2023-06-04 13:02:15
news-image

நான் யாருக்கும் அஞ்சமாட்டேன் - ஜனாதிபதியிடம்...

2023-06-04 12:23:12
news-image

12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை...

2023-06-04 12:14:40