அரை சொகுசு பஸ்களின் சேவைகள் ஏப்ரலில் இரத்தாகின்றன!

Published By: Digital Desk 3

20 Mar, 2023 | 10:51 AM
image

எதிர்வரும் ஏப்ரல் மாதம்  நடுப்பகுதியிலிருந்து அரை சொகுசு பஸ்கள் இரத்துச் செய்யப்படுமென  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரை சொகுசு பஸ்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இந்த பஸ்களுக்கும் சாதாரண பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லாததை அவதானிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி  கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் ஏற்றுமதியில் 5 பில்லியன் டொலர்...

2026-07-17 05:02:55
news-image

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத்...

2026-07-17 05:00:34
news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22