அவுஸ்திரேலிய நகரமொன்றிலுள்ள நதியில் மில்லியன் கணக்கான இறந்த மீன்கள் மிதக்கின்றன.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் மேனின்டீ நகரிலுள்ள டார்லிங் நதியில் இவ்வாறு மீன்கள் இறந்து நிலையில் மிதப்பது குறித்து முதல் தடவையாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
கடுமையான வெப்பஅலைகளே இதற்குக் காரணம் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நகரில் இதற்கு முன்னரும் அதிக எண்ணிக்கையான மீன்கள் இறந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும், இம்முறையே மிக அதிக எண்ணிக்கையான மீன்கள் இறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் கணக்கான மீன்கள் இறந்துள்ளன என நியூ சௌத் வேல்ஸ் மாநில அரசாங்கம் தெரிவித்தள்ளது.
சுமார் 30 கிலோமீற்றர் தூரத்துக்கு இறந்த மீன்கள் காணப்படுவதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
(Photos: AFP)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM