மன்னாரில் ஆரம்பமானது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்; கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

Published By: Vishnu

19 Mar, 2023 | 09:07 PM
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10.30 மணியளவில் மன்னாரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமாகியது.

இதன் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள்,உள்ளடங்களாக மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதியின் படத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றி மாலை அணிவித்து மௌன அஞ்சலியுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதன் கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எனினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்.இ.சாணக்கியன் இச் செய்தி எழுதும் வரை கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு...

2023-03-31 21:24:12
news-image

மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க...

2023-03-31 21:20:54
news-image

6 சர்வதேச சட்ட ஏற்பாடுகளை இலங்கை...

2023-03-31 21:19:15
news-image

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கை...

2023-03-31 18:21:45
news-image

செயற்திறன்மிக்க மறுசீரமைப்புச் செயன்முறைக்குள் அரசாங்கம் பிரவேசித்துள்ளது...

2023-03-31 21:29:00
news-image

கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர்...

2023-03-31 21:32:03
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : ...

2023-03-31 21:30:27
news-image

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும்...

2023-03-31 21:32:24
news-image

பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள்...

2023-03-31 21:31:19
news-image

'ஆசியான்' அமைப்பின் அங்கத்துவ நாடுகளுடனான நல்லுறவை...

2023-03-31 18:22:31
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கட்டம் கட்டமாகவேனும் நடத்தப்பட...

2023-03-31 18:19:22
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் "விஷம்...

2023-03-31 18:16:51