எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரதத்தில் தீ; ஊழியர்களின் முயற்சியினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாப்பு

Published By: Vishnu

19 Mar, 2023 | 01:25 PM
image

கொழும்பில் இருந்து 3 லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரதத்தில் ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சியினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட சம்பவம் 18.03.2023 (சனிக்கிழமை) இடம் பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு (17) மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரம்  சனிக்கிழமை (18) காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டு இருபது நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் 188வது மைல் கல் அருகில் புகையிரத இயந்திர பகுதியில் தீ பிடித்துள்ள நிலையில் புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததையடுத்து புகையிரத்தை நிறுத்தியதுடன் பாரிய விபத்தில் இருந்து புகையிரத்தை பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இதனை அடுத்து மட்டக்களப்பு புகையிரத நியைத்தில் இருந்து மற்றுமொரு புகையிரத இயந்திரத்தை கொண்டுவந்து தீப்பிடித்த புகையிரதத்துடன் எரிபொருள் அடங்கிய கொள்கலன்களையும் மட்டக்களப்புக்கு மதியம் 12.00 மணியளவில் கொண்டு சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவத்தயார் -...

2023-03-29 21:29:15
news-image

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில்...

2023-03-29 21:28:07
news-image

தமிழர்களுக்கு எதிரான கலாசார ரீதியிலான இனவழிப்பில்...

2023-03-29 21:27:05
news-image

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு 'செயற்திட்ட விளக்கம்'...

2023-03-29 21:26:20
news-image

எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளமைக்கு...

2023-03-29 21:15:54
news-image

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை...

2023-03-29 21:14:45
news-image

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் ஊழியர்களை பணியிலிருந்து...

2023-03-29 21:22:33
news-image

மக்களின் நலன் கருதி எரிபொருள் விலைகள்...

2023-03-29 21:25:24
news-image

பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலிக்காக ஜோசப் மைக்கல்...

2023-03-29 21:33:51
news-image

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் போராட்டம்

2023-03-29 21:32:47
news-image

பஸ் கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைப்பு...

2023-03-29 21:30:55
news-image

உயிர்த்தஞாயிறு தாக்குதல் - சாரா ஜஸ்மின்...

2023-03-29 21:20:10