பங்களாதேஷ் பஸ் விபத்தில் 17 பேர் பலி

Published By: Rajeeban

19 Mar, 2023 | 02:46 PM
image

பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேலியை தகர்த்துக்கொண்டு பஸ் வீதியோர கால்வாய்க்குள் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு, 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில்...

2023-03-28 18:24:03
news-image

போர்த்துகல் இஸ்லாமிய நிலையத்தில் கத்திக்குத்து: இருவர்...

2023-03-28 17:45:42
news-image

மெக்ஸிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையத்தில் தீயினால்...

2023-03-28 16:49:19
news-image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக...

2023-03-28 15:57:37
news-image

ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை...

2023-03-28 15:05:18
news-image

ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் கல்வித் திட்டமொன்றின் ஸ்தாபகர்...

2023-03-28 12:33:42
news-image

ஈக்வடோர் மண்சரிவினால் 7 பேர் பலி,...

2023-03-28 11:25:52
news-image

லெப்பர்ட் 2 தாங்கிகளை உக்ரேனுக்கு அனுப்பியது...

2023-03-28 09:47:26
news-image

அமெரிக்காவில் ஆரம்ப பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்...

2023-03-28 06:57:51
news-image

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும்...

2023-03-27 16:49:36
news-image

ஆப்கான் வெளிவிவகார அமைச்சுக்கு அருகில் குண்டுவெடிப்பு:...

2023-03-27 16:13:25
news-image

ஆப்கானில் மாணவிகளின் கல்வி- ஒவ்வொரு நாளும்...

2023-03-27 15:36:15