இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தைன ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மூத்த வங்கியாளர் பைசல் சாலியின் தலைமையில் உள்ள இந்த ஆணைக்குழுவிற்கு சுஜீவ முதலிகே, ராஜீவ் அமரசூரிய மற்றும் ஷனில் அன்டனி பெர்னாண்டோ மற்றும் அன்டன் கோட்ஃபிரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுஜீவ முதலிகே மற்றும் ரஜீவ் அமரசூரிய ஆகிய இருவரும் இதற்கு முன்னர் ஆணைக்குழு உறுப்பினர்களாகவும், ஷனில் அன்டனி பெர்னாண்டோ மற்றும் அன்டன் கோட்;ஃபிரே ஆகியோர் முன்னர் கொழும்பு பங்குச் சந்தையின் நிர்வாக சபை உறுப்பினர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
அத்துடன், மணில் ஜெயசிங்கவும் ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றவுள்ளதோடு, திறைசேரி துணை செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் பெர்னாண்டோ ஆகியோர் நியமன உறுப்பினர்களாக தொடர்ந்தும் செயற்படவுள்ளனர்.
அதேவேளை நிறுவனங்களின் பதிவாளர் நாயகம் சஞ்சீவ திஸாநாயக்க மற்றும் சஞ்சய பண்டார ஆகியோர் உத்தியோகபூர்வ உறுப்பினர்களாக சேவையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM