அரசாங்கத்தின் அமிலப்பரீட்சை
Published By: Digital Desk 5
18 Mar, 2023 | 04:50 PM

வெளிநாடுகளுக்கான இறைமைக்கடன்களை மீளச் செலுத்துதலை நிறுத்திவைத்து வங்குரோத்து நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வாக வரி வருமானத்துக்கு பிரதான இடத்தினை வழங்கியிருக்கின்றது.
இதனால், வருமான வரி, கூட்டிணைவு வருமான வரி, பங்குடைமை வரி, தனி நபர் வருமான வரி, பங்குலாப வரி, பொருளாதார சேவைக்கட்டணம், பெறுமதி சேர்வரி, இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர்வரி முறைமை நாட்டைக் கட்டியெழுப்பும் வரி உழைக்கும், போது செலுத்தும் வரி, நிறுத்திவைத்தல் வரி, மூலதன ஈட்டுகை வரி, முத்திரைத் தீர்வை, பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு, சுற்றுலா அபிவிருத்தி கட்டணம் என்றவாறு நீளும் உள்நாட்டு வரிவகைப் பட்டியலை கடந்த வரவு, செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் தூசு தட்டியிருந்தது.
உலகில் மிகக் குறைந்த வரி வருமானம் பெறும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகின்றபோதும் இந்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் மொத்த வரி வருமானம் 8.3 சதவீதமாகாக் கூறப்பட்டாலும், அதிகரிக்கப்பட்டுள்ள வரிகளால் ஏற்பட்டுள்ள சுமையால் மாடிகளில் வாழ்பவர்கள் முதல் கடைக்கோடிகளில் வாழ்பவர்கள் வரையில் தாங்க முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
சர்வதேச நாணய நிதிய கடன் தீர்வல்ல
28 Mar, 2023 | 11:31 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வலுக்கும்...
25 Mar, 2023 | 02:01 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்பெயினின் "பொடிமாஸும்"- இலங்கையின் "அரகலயவும்"
25 Mar, 2023 | 10:10 AM
-
சிறப்புக் கட்டுரை
கடனைக் கண்டு களிப்பு!
25 Mar, 2023 | 10:27 AM
-
சிறப்புக் கட்டுரை
இறுதி பகுதி ; கற்கால யாழ்ப்பாணப்...
24 Mar, 2023 | 11:50 AM
-
சிறப்புக் கட்டுரை
பகுதி - 06 ; கற்கால...
24 Mar, 2023 | 09:59 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

அமெரிக்காவில் குழந்தை பருவத்தை கொண்டாடும் பாடசாலை...
2023-03-28 14:27:24

பண்டாரநாயக்காவும் பொலிஸ் மா அதிபர்களும்
2023-03-28 11:19:02

நோக்கம் நிறைவேறியதா? - 20 இல்...
2023-03-27 16:02:07

பொலன்னறுவைக் காட்டில் உலகிலேயே மிகப் பெரிய...
2023-03-27 17:26:44

ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்...
2023-03-27 16:47:22

முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பௌத்தமயமாக்கல் தீவிரம் ;...
2023-03-27 12:40:26

அமெரிக்கா டிக்டொக்கை தடை செய்ததன் பின்னணி
2023-03-27 09:49:11

நீளும் ஆக்கிரமிப்புக்குள் வீணான நல்லிணக்க முயற்சி
2023-03-26 20:41:52

இலங்கைக்குக் கைகொடுக்கும் இந்தியாவிற்கு ‘நன்றி’
2023-03-26 20:40:16

இந்திய வடமேற்கு அழுத்தம்
2023-03-26 20:37:47

வல்லரசுகளின் பலப்பரீட்சை
2023-03-26 20:36:35

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM