கெரட், தக்காளி, சிறிய வெங்காயம், வெள்ளரிக்காய், பீட்ரூட்... போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவோம். சமைத்து உண்பதை விட இவற்றில் இருக்கும் ஊட்டச்சத்து, பச்சையாக சாப்பிடுவதால் நேரடியாகக் கிடைக்கிறது என்பதே இதற்குக் காரணம். அதேவேளை சமைக்காமல், பச்சையாக சாப்பிடக் கூடாத சில உணவுகளும் இருக்கின்றன.
முதலாவது மொச்சை. இதில் லினாமரின் எனப்படும் காம்பவுண்ட் இருக்கிறது. இது உயிர்க்கொல்லி சயனைட் ஆக மாற வாய்ப்பிருப்பதால் இதனை பச்சையாக சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும்.
அடுத்து ராஜ்மா அல்லது கிட்னி பீன்ஸ். இதை பச்சையாக சாப்பிட்டால் இரைப்பை குடல் பிரச்சினை ஏற்படும். சமைக்கும்போது இந்தத் தன்மை முற்றிலும் அழிந்துவிடுவதால், ராஜ்மாவை சமைத்து சாப்பிடுவது சிறந்தது மூன்றாவது உருளைக் கிழங்கு. இதில் இருக்கும் க்ளைக்கோ ஆல்கலாய்ட்ஸ், பச்சையாக சாப்பிட்டால் செரிமானப் பிரச்சினையை ஏற்படுத்தும்.
நான்காவது கத்திரிக்காய். இதிலிருக்கும் சொலனைன் கல்சியம் சத்தை உள்வாங்குவதைத் தடுக்கும். இதனால் நரம்பு மற்றும் குடல் சம்பந்தமான கோளாறுகள் வரலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM