இந்திய நகையக சம்மேளன தலைவர் சுலானியின் தலைமையில் வட இந்திய முதலீட்டாளர்கள் 92 பேர் கொண்ட குழுவினர் இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று (17) வருகை தந்துள்ளனர்.
இதன்போது அகில இலங்கை நகை வியாபார சங்கத்தின் தலைவர் ஆ. விஜயகுமார் மற்றும் சங்கத்தின் செயலாளர் தி.சரவணன், பொருளாளர் ஏ.பாலசுப்பிரமணியம், உறுப்பினர் பொன்.பத்மநாதன், இலங்கை - இந்திய வர்த்தக தொடர்பாளர் மனவை அசோகன் ஆகியோர் இந்தியாவிலிருந்து வந்த முக்கியஸ்தர்களை வரவேற்று, பொன்னாடை அணிவித்து, வரவேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM